கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆலாந்துறை பகுதி சேர்ந்த வெங்கடாசலம் (55), இவர் மனைவி நாகமணி ஆகியோர் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது கையில் இருந்த கரசினை இருவர் தலைமீது ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றனர். அதற்குள் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து தீப்பெட்டியை பறித்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே போலீசாரிடம் கூறுகையில் எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு…
