K. V

கோவையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்கள் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் இன்று நடை சாத்தப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் , லட்சுமி நரசிம்மர் கோயில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் ,புலியகுளம் விநாயகர் கோவில் , அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் தனியார் கோயில் சந்திர…

Read More

கோவையில் கல்லுக்குழி நீரில் மூழ்கிய சிறுவன் சாவு

கோவை மதுக்கரை மலை சாமி கோயில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் . தொழிலாளியான இவர் மகன் சிவசங்கர் (15 ) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .‌சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் . நேற்று இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பாலத்துறை பகுதியில் உள்ள ஒரு கல்லுக்குழியில் நீரில் குளிக்க சென்றார் . அப்போது அவர் ஆழமான பகுதியில் நீச்சல் அடிக்க சென்றதாக தெரிகிறது. சரியாக நீச்சல் தெரியாத இவர் நீண்ட…

Read More

கோவையில் போதையில் 4 பேர் சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் மதுபான கடை உள்ளது .இதில் மது வாங்கி குடித்த நான்கு பேர் அதிக போதையில் தள்ளாடி பாதை தெரியாமல் சென்று அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் விழுந்துவிட்டார்கள் . அதில் இரண்டு பேர் கழிவுநீரில் தலைகீழாக கவிழ்ந்து விட்டார்கள் . இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டனர். இன்னும் இரண்டு பேர் சாக்கடைக்குள் படுத்து உருண்டு தள்ளாடிக் கொண்டே இருந்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது….

Read More

கோவை கோனியம்மன் கோயில்:4ம் தேதி தேரோட்டம், போக்குவரத்து மாற்றம்

கோவையின் காவல் தெய்வம் என அழைக்கப்படும் கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா 04.03.2026 ம் தேதி நடைபெற உள்ளது . பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அன்றைய தினம் குறிப்பிட்ட சில நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பேரூர் ரோடு பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக, நகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா,…

Read More

கோவை வனக்கல்லூரி சுவரில் எழுதிய இந்தி வாசகங்கள் அழிப்பு

கோவை தடாகம் ரோட்டில் உள்ள தென்னக வனசரக கல்லூரி வளாக சுற்று சவரில் தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது. இதில் ஹிந்தியில் எழுதப்பட்ட எழுத்துக்களை சிலர் கருப்பு மையினால் அழிந்துவிட்டனர். இந்தி எழுத்துக்களை அழித்தது யார் என ஆர் எஸ் புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபகாலமாக இந்திக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தி திணிப்பு கூடாது என ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய…

Read More

சிறுவாணி அணை சீரமைக்க நிதி தாமதம்

கோவை சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மவையில் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளது. அணையில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்தும் உரிமை தமிழகத்திற்கும், பராமரிக்கும் பொறுப்பு கேரள அரசுக்கும் உள்ளது . அணையிலிருந்து தினமும் 10.1 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் எடுப்பது வெகுவாக குறைந்து விட்டது. அணையின் நீர் மட்டம் வறட்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அணையின் பக்க சுவரை பலமாக்குதல்,…

Read More

கோவையில் ஒரே ஆண்டில் 14432 பேருக்கு புதிய ரேஷன் கார்டு..!

கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,078 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 34,42,968 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஓதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக புதிய கார்டு கேட்டும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள…

Read More

கோவையில் மகளிர் உரிமை தொகை கேட்டு கதறி அழுத பெண்கள்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி மகாத்மா ரோடு பகுதியில் எப்எல்2 உரிமம் பெற்ற பார் திறக்க ஏற்பாடு செய்வது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியில் எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்க போகிறார்கள். ஏற்கனவே இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை…

Read More

கோவை திமுக நிர்வாகிகள் விருப்ப மனு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் திமுக சார்பில் போட்டியிட அந்த கட்சி நிர்வாகிகள் சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மாணவர் அணி நிர்வாகி ராஜீவ் காந்தி விருப்ப மனு அளித்துள்ளார். இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் விருப்ப மனு அளித்துள்ளார். ஏற்கனவே இதே தொகுதிக்கு முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் விருப்ப மனு…

Read More

கோவை வெள்ளலூரில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக மாறியது..!

கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. இதில் சுமார் 20 லட்சம் மெட்ரிக் டன் குப்பை 630 ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை தொடங்கினால் வெள்ளலூர் கோண வாய்க்கால் பாளையம் மகாலிங்கபுரம் மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகவும் காற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். சமீபத்தில் கோண வாய்க்கால் பாளையம் வெள்ளலூர்…

Read More