கோவை மதுக்கரை பைபாஸ் ரோடு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.. !
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கற்பகம் கல்லூரி அருகே சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இன்று மதியம் அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவிய நிலையில் அந்த வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும்…
