கோவை மாவட்டத்தில் ரவுடி ரீல்ஸ்கள் கண்காணிப்பு…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 18-ம்தேதி அவர், ஜாமீனில் வெளியே வந்தார். சில நாட்களிலேயே மர்ம கும்பலால் வெட்டி படுகொவை செய்யப்பட்டார். இக்கொலை, முன்னதாக நடந்த இரட்டைக்கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கை என தெரியவந்துள்ளது. இந்த கொலையை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் பவ்வேறு ரவுடி கும்பல்களின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல்…

Read More