கோவை கிராம ஊராட்சி ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஆய்வு…
கிராம ரோடுகள் மாநில நெடுஞ்சாலை வசம் விரைவில் ஒப்படைப்பு கோவை, அக். கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரதான ரோடுகள், மாவட்ட ரோடுகள், இதர கிராம சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து குறிப்பிட்ட சில பகுதி ரோடுகள் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் விரைவில் ஒப்படைக்கப்பட…
