கோவையில் கூட்டுறவு கடைகளில் 100 ரூபாய்க்கு 10 காய்கறி…
தீபாவளி முன்னிட்டு வடகோவை, சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய “வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு” விற்பனை இன்று துவங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கிவைத்தார். இதில், சூலூர் எம்எல்ஏ சகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சிவக்குமார். உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் பவன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் கூட்டுறவு துறை…
