கோவையில் தற்கொலை செய்வதாக மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவி மாயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கருகடம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்( 45). இவரது மகள் தேவிகா (23). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் மற்றும் ஆனஸ்தீசியா டெக்னாலஜி படித்து வருகிறார். கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இவர் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார் . இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது தந்தைக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் நீங்கள் தாயை…

Read More