சினிமா படம் எடுப்பதற்காக கோவையில் 16 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி…

சினிமா தயாரிப்புக்காக துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரன் இவரது மகள் அனு பிரபா (30). இவர், தேசிய அளவில் பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார் தற்போது, குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ரைபிள் அகாடமியில் இணைச் செயலாளராகவும், தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது தாய் ராஜேஸ்வரிக்கு சூலூர் தாலுகா…

Read More