21 வயசு ஆயிருச்சா… டாஸ்மாக் கடைகளில் ஆதார் ஆதாரம் வாங்கி விற்பனை…

கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விற்பனையில் பல்வேறு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 21 வயதிற்கு குறைவான நபர்கள் மது குடிப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து 21 வயதிற்கு குறைவானர்களுக்கு மதுபாட்டில் தரக்கூடாது. வயது ஆதாரங்களை கேட்டு மது வழங்க உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவில் இளம் வயதினர் மது வாங்க வந்தால் அவர்களிடம் ஆதார் கார்டு, வயதிற்கான ஆதாரங்கள் கேட்கப்படுகிறது. இன்று புலியகுளம் தனியார் பார் மற்றும் சில டாஸ்மாக் கடையில் 21 வயதிற்கு…

Read More