கோவையில் வீடுகளுக்கு பாம்பு வருவதாக தீயணைப்பு துறைக்கு1368 புகார்…!
கோவை மாவட்டத்தில் தீயணைப்புத்துறையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பீளமேடு, கணபதி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 14 பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலமாக இருப்பதால் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் பாம்பு தொந்தரவு தொடர்பாக 1368 அழைப்புகள் பெறப்பட்டது. வெயில் காரணமாக பொந்துகளில் இருந்து வெளியே வருவதாகவும் குடியிருப்புகளில் நுழைந்து விடுவதாலும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தீயணைப்பு துறையினர்…
