கோவையில் மதிப்பெண் குறைவினால் பள்ளி மாணவி தற்கொலை…!

கோவை கணபதி தங்கம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகன் யாழினி (17). இவர் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் யாழினி 4 5 4 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை என தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது கொண்டிருந்தார் மேலும் தனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் வந்திருக்கிறது. இதை வைத்து தான் விரும்பிய பாடத்தை தேர்வு…

Read More