கோவையில் தந்தை இறந்தது தெரியாமல் நாள் முழுவதும் தேடிய மகள்…!
கோவை மதுக்கரை சீரபாளையம் அர்ஜூன் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (53). இவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 13ம் தேதி காளிமுத்து மனைவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காளிமுத்து மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர். கடந்த 18ம் தேதி காளிமுத்து மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்….
