கோவையில் சிறை கைதி போலீஸில் இருந்து தப்பி ஓட்டம்…
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34). இவர். கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த அடிதடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக திருப்பூர் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8…
