கோவையில் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி…

கோவை மாவட்ட அளவில் 3.50 லட்சம் எக்டரில் விவசாய பயிர் சாகுபடி நடக்கிறது. இதில் 88 ஆயிரம் எக்டரில் தென்னை மரங்கள் உள்ளது. கடந்த சில மாதங்களாக போதுமான மழை இல்லாத நிலையிருந்தது. சில நாட்களாக கனமழை பெய்தது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிணறு, போர்வெல் வசதியில்லாத வானம் பார்த்த பூமிகளில் கூட மழையால் சோளம், தட்டு பயிர் சாகுபடி துவங்கியுள்ளது. வழக்கமாக வடகிழக்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறைவாக…

Read More