தீபாவளி போனஸ்… வரும் 9ம் தேதி முதல் மாநகராட்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கவில்லை என பணியாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து தினக்கவி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், ஓட்டுநர், கிளீனர், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ஆர்.ஆர் சிறப்பு பணியாளர்கள் வரும் 9ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானம் அறிவித்துள்ளார். மாநகராட்சியில்…
