கோவை ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது…
கோவை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்து வந்தனர் . நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர் .அப்போதுஅந்த வழியாக பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் (27) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிந்து (37) ஆகியோர்…
