ரியல் எஸ்டேட் பிரமுகரை மிரட்டி நகை பறித்த ‘மாயா குரூப்’ கைது
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவரிடம் ரத்தினபுரியை சேர்ந்த பேபி என்கிற மாயா (23 ) என்பவர் நிலம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார் . அப்போது சிவகுமார் பன்னிமடையில் இடம் இருப்பதாக கூறி அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் . அங்கே மனை இடத்தை காட்டியுள்ளார் . அப்போது மாயா தனக்கு இடம் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து…
