கோவையில் மத்திய சிறை வளாகத்தில் தப்பிய கைதி சிக்கினார்…
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (25). கோழி காரன் என அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் ஈரோட்டில் ஒரு திருட்டு ட்டு வழக்கில் ராகவனை போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பெங்களூரில் ஒரு திருட்டு வழக்கில் கர்நாடகா போலீசார் ராகவனை சிறையில் தேடி வந்தனர். அப்போது, ராகவன் கோவை மத்திய சிறையில் இருப்பது கர்நாடக போலீசாருக்கு தெரியவந்தது….
