ஆன்லைனில் ‘பாஸ் ஸ்கேம்’ : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!

தமிழகத்தில் தற்போது ‘பாஸ் ஸ்கேம் என்ற பெயரில் புதிய வடிவில் ஆன்லைன் பண மோசடி பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களைக் குறிவைத்து பாஸ் ஸ்கேம் மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து ஊழியர்களின் வாட்ஸ்அப் அல்லது செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில், தாங்கள் தான்…

Read More