கோவையில் 1934 மது பாட்டில்கள் மண்ணில் கொட்டி அழிப்பு…
கோவை மாவட்டத்தில் 195 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,934 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
கோவை மாவட்ட எஸ்பி பவன்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோக மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக பேரூர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 195 வழக்குகள் பதிவு செய்தனர். 1,934 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்த மதுபாட்டில்களை நீதிமன்ற உத்தரவு பெற்று சட்ட விதிமுறைப்படி அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி தங்கம் தலைமையிலான போலீசார் மதுவை கீழே கொட்டி அழித்தனர். உடன் கலால் பிரிவு கோட்ட அலுவலர் மோகன் பாபு மற்றும் கலால் வட்டாட்சியர் அலமேலு மங்கை உள்ளிட்ட பலர் இருந்தனர். மேலும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

I’ve been looking for a reliable place to play and this one really delivers. The interface is super smooth and the payouts are fast. Check it out at lucky97login505
Great selection of games and the account setup took less than two minutes. Really impressed with the overall quality of jilibet777loginregister.
The winning streaks here are insane. I tried a few others but this one feels way more rewarding. Just log into mahagacor77login and see for yourself.
I’ve been looking for a reliable way to access my account and this site is perfect. Everything loads fast and the login process is smooth. Highly recommend ta903login for a hassle-free experience!
Finally a site that understands what players actually want. The registration process was quick and the bonuses are generous. Cheers to idliga2000 for the great service.