கோவையில் வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு போடலாம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என நாளை மதியம் 3 மணிக்கு தெரிந்து விடும். இதற்கு பின்னர், சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) தயார் செய்ய அனுமதி வழங்கப்படும். நாளை (10ம் தேதி) முதல் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி நடத்தப்படும். அரசு அச்சகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஓட்டு மெசின்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேலட்…

Read More