கோவையில் தீபாவளி பர்ச்சேஸ் கூட்டம் போலீசார் தீவிர கண்காணிப்பு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கூடும் காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பெரிய கடை வீதி, டவுன் ஹால் மற்றும் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 180 போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 10 இடங்களில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய இடங்களில்…
