தீபாவளி கூட்டம் ஆம்னி பஸ்களில் கூடுதல் தொகை வசூல்…

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் புகார்கள் குறித்து கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் தீபாவளியொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில், கோவை மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் தாமோதரன் அறிவுறுத்தலின் பேரில் 10 குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கோவை மையம் தெற்கு வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என சுமார்…

Read More