பெட்ரோல் பங்க் அடாவடி அமைச்சர் சம்பத்குமார் எச்சரிக்கை அறிவிப்பு…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர் எனக்கூறி பங்கு ஊழியரிடம் தகராறு செய்து தாக்கினார் இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் தாக்குதல் நடத்திய ராகவேந்திரா (35), ஜெயச்சந்திரன் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் கமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற அராஜக மற்றும்…
