கோவை பஸ்ஸில் மயக்க சாக்லேட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு…
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி லட்சுமி (70) முன்னாள் அரசு ஊழியர். இவரது மகன் ராஜேஷ் (31) கோவை கணபதி பகுதியில் தங்கிருந்து தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி லட்சுமி தனது பேரனை பார்க்க ஈரோட்டில் இருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அவரது அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். லட்சுமியுடன் பேச தொடங்கிய அவர், தனது பையில் இருந்து ஒரு சாக்லேட்டை…
