சாதி பாகுபாடு களைவதற்கு போராட வேண்டியிருக்கிறது… அமைச்சர் வன்னியரசு பேட்டி
கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவன் அகிலன் வீட்டிற்கு, தமிழக அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மாணவனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார். இதன்பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார். மாணவன் அகிலனுக்கு வீர வணக்கத்தை செலுத்தி இருக்கிறேன். நீதியரசர் சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என…
