வானிலை அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்… மழை எப்ப வருமோ…?!

வறண்டு கிடைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை… மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கப் போகிறது என கடந்த இரண்டு வாரங்களாக தமிழக வேளாண் பல்கலைக்கழக வானிலை அறிவிப்பு மற்றும் மத்திய வானிலை துறை அறிவிப்புகள் தொடர்ந்த வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. ஒரு சில இடங்களில்…

Read More