கோவை விமான நிலையத்தில் பெண் உள்ளாடையில் 808 கிராம் தங்கம் மறைத்து கடத்தல்

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி, புனே, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால், கோவை விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு தங்கம், வைரம், போதைப்பொருட்கள், வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து…

Read More