கோவை மாவட்டத்தில் அதிக தொகை ஷேர் செய்த வங்கி கணக்குகள் பட்டியல் தயார்…
கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி மாவட்ட அளவில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் மூலமாக கடந்த ஆறு மாதங்களில் அதிக அளவு பணம் ஷேர் செய்யப்பட்ட வங்கி அக்கவுண்ட் மற்றும் அதிக நபர்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்ட அக்கவுண்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று தனிநபர் வங்கி கணக்கு…
