Coimbatore forest: கிராமங்களில் உலா வரும் யானைகள்

கோவை மாவட்டத்தில் யானைகள் வன எல்லை தாண்டி கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது. வன லேகாட்டத்தில், 450க்கும் மேற்பட்ட யானை வசிப்பதாக தெரியவந்துள்ளது. சில யானைகள் குடும்பத்தை பிரிந்து தனியாக சுற்றுவதாக தெரிகிறது. யானைகளின் நடவடிக்கை, செயல்பாடு அடிப்படையில் ‘கில்லர், கிராப் ரைடர், டேஞ்சர்’ என வகை பிரித்து அவற்றை அடக்கி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கரடிமடை, தாளியூர், கெம்பனூர், நரசீபுரம், மாங்கரை. பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுறை வட்டாரங்களில் இடம் பெயர்ந்து யானைகள் அதிகமாக வெளியே…

Read More