கோவையில் ஆயிரம் அடிக்கு கீழே சென்றது நிலத்தடி நீர்மட்டம்…

கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது வரை வெகு சில நாட்களே மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள பேரூர் குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை பெய்யும்போதே இந்த அணை நிரம்பி விடும். ஆனால், தற்போது வரை அணையில் 32 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர்…

Read More