தவறி விழுந்த மூச்சு திணறிய இரு குழந்தைகள் சாவு
கோவை சவுரிபாளையம் அருகே உள்ள கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஓம்பிரசாத் மற்றும் விருத்திகா (23) தம்பதியினருக்கு 52 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ரியா ஸ்ரீ என பெயர் வைத்தனர். குழந்தைக்கு சற்று மூச்சு திணறல் இருந்ததாக தெரிகிறது. நேற்று விருத்திகா குழந்தைக்கு பால் கொடுத்தார் . சிறிது நேரத்தில் குழந்தை பேச்சு மூச்சு இன்றி காணப்பட்டது. பதறிப் போன அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது வழியில்…
