கோவை மாவட்டத்தில் கூடுதலாக 5 revenue village, pirka உருவாக்கம்…
கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 3 நகராட்சி, 33 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ, மக்கள் தொகை 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள், உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி, கோவை மாவட்டத்தில் 5 வருவாய் குறு வட்டங்கள் (பிர்க்கா) மற்றும் 5 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவை வடக்கு வட்டம் கணபதி உள்வட்டத்தினை பிரித்து சங்கனூர்…
