Coimbatore digital arrest scam: ரூ.5.50 கோடி அள்ளி கொடுத்த தொழிலதிபர்… !

கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்த 72 வயது தொழிலதிபர் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் என்றும், இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்து உள்ளோம் என்றும் கூறியுள்ளார். மேலும், அவரிடம் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது…

Read More