தொழிற்சாலைகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு…

கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் சரவணன், வினோத்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் காய்ச்சலை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, டிரம்கள், வாளிகள்,…

Read More