Karamadai panchayat: பாலம், கால்வாய் கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு

கோவை காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கரம்பாளையம், பெள்ளாதி மற்றும் மூடுதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, சுபா. உதவிப் பொறியாளர்கள் அசோக்குமார், ரகுநாதன் ராஜேஸ்வரி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட எல்லருமை ஆற்றின் குறுக்கே மாநில சிறப்பு நிதி ரூ.4.45 கோடி…

Read More