இந்த தடவை கோவை தொகுதிகள் மிஸ் ஆக கூடாது… உதயநிதி ஸ்டாலின் பேச்சு…!
கோவை முதலிபாளையம் பகுதியில கோவை, நீலகிரி திமுக நகர ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூடடம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசும் போது மேற்கு மண்டலத்தில் உள்ள 30 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது; கோவையில் கடந்த ஒரு மாதம் முன்பு நடந்த இளைஞரணி கூட்டம் மாநாடு போல் நடந்தது. இதையடுத்து தற்போது…
