கோவை மாவட்டத்தில் 29 பூஜ்ஜிய ஓட்டு சாவடிகள்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 26, 98,813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 13,00,889 பேர் பெண் வாக்காளர்கள் 13,95,396 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 528 பேர் உள்ளனர், மாவட்ட அளவில், கடந்த காலங்களில் 3117 ஒட்டு சாவடிகள் இருந்தது. இந்த நிலையில் எஸ்ஐ.ஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் நடத்தப்பட்டது. இதன் மூலமாக மாவட்ட அளவில் சுமார் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 33 லட்சத்திற்கும் மேல் இருந்த…

Read More