யானை மிதித்து தொழிலாளி சாவு
காரமடையை அடுத்துள்ள காலனிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமன்(60). இவருக்கு திருமணமாகி குரும்பி(55) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை பார்த்து வருகிறார் பழங்குடியினத்தை சேர்ந்த ராமன் நேற்று இரவு சீங்குழி பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேடியுள்ளனர். எனினும் ராமன் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று காலை அவரது உறவினர்கள்…
