கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே FL2, FL3 பார்கள் அதிகரிப்பு…
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரே கீதா ஹால் ரோட்டில் ஏகப்பட்ட லாட்ஜ், ஹோட்டல்கள் இருக்கிறது. ஒரே வீதியில் மட்டும் 12 ஹோட்டல்களில் எப்எல் உரிமம் பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என கட்டுப்பாடு விதித்து கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. பள்ளி கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு கலங்களில் இருந்து இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இருந்தால் மதுபான கடைகள் இருந்தால் மூட வேண்டும் என உத்தரவு…
