கோவையில் ஆன்லைன் டிரேடிங் என 2.50 கோடி ரூபாய் மோசடி..
கோவை மாநகர பகுதியை சேர்ந்தவர் 60 வயது தொழிலதிபர். இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய அவர் தனது வங்கி கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக ரூ.2 கோடியே 50 லட்சத்தை மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, தனக்குக் கிடைத்த லாபத் தொகையைத்…
