road traffic: கோவை நகரில் முறைப்படுத்தாத பார்க்கிங்
கோவை நகரில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதான ரோடுகளை தவிர்த்து நகரின் பல்வேறு பகுதிக்கு சென்று வரும் இணைப்பு ரோடுகள், மாநகராட்சி வார்டிற்குள் செல்லும் ரோடுகளை சீரமைக்க, தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு பணி நடக்கிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் நடத்தப்படும். நகரில் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. ரோட்டில் ஒர்க் ஷாப், கடைகள்,…
