வீட்டில் புகுந்த திருடனை பிடிக்க போராடிய பெண்…

கோவை ரத்தினபுரி அருகே உள்ள தயிர்இட்டேரி ரோடு பகுதியில் வசிப்பவர் சிவராஜ். இவரது மனைவி தீபா (30). இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பிறகு சில மணி நேரம் கழித்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்துகிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு, பீரோவை ஒரு நபர் திறக்க முயற்சி செய்தது தெரியவந்தது. உடனே தீபா, அந்த நபரை மடக்கி பிடிக்க…

Read More