கோவை சிறையில் கைதிகள் மோதலால் பரபரப்பு…!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பி பிளாக் 29 வது பிரிவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விலாங்கட்டூரை சேர்ந்த சகாதேவன் (33) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். . இவர் திருப்பூரில் குற்ற வழக்கு தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் கோவை மத்திய சிறைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். சகாதேவன் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் பார்த்தா என்கிற சிரஞ்சீவி (35)…

Read More