கோவை அதிமுகவில் பாஜக சீட் ஒதுக்கீட்டால் சிக்கல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் கோவை வடக்கு பாஜகவுக்கு ஒதுக்கீட்டாங்களாம். கோவை தெற்கு தொகுதியின் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நின்னா தோத்து போயிருவாங்கன்னு ‘பீல்ட் சர்வே’ எடுத்தப்போ தெரிஞ்சு போச்சாம். பயந்து போன வானதி வடக்கு தொகுதி கேட்டு அடம் புடுச்சாராம் ஆனா தர மறுத்துட்டாங்களாம். மேலிடத்திற்கு தகவல் போயி கட்டாயம் வடக்கு தான் வேணும்னு கேட்டு வாங்கி அறிவிச்சாங்களாம். ஆனா பக்காவா இருந்த அதிமுக கூட்டணி சீட்டு மொத்தமாக விரிசல் ஆகி…

Read More