இருட்டில் வர்ற யானைகள் தெரியறதில்ல… பொதுமக்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கோவைப்புதூர் சிபிஎம் கல்லூரி ரோடு அக்சயா லே அவுட் பகுதி மக்கள் அளித்த மனுவில், “மேற்கு தொடர்ச்சி எல்லையில் அமைந்த எங்கள் ஏரியாவில் தெரு மின் விளக்கு அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இந்த பகுதி எப்போதும் இருட்டாக இருக்கிறது. இருட்டு பயத்தில் பலர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. வன விலங்குகள் குறிப்பாக யானைகள் இங்கே வந்தால் கூட யாருக்கும் தெரியாத நிலைமை…

Read More