கோவையில் தனியார் பார்களில் மோதல் தாக்குதல் உச்சக்கட்டம்…
கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் கடையில் இருந்தது. இவற்றில் 69 டாஸ்மாக் கடையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனையை அருகே இருப்பதாக கூறி மூடப்பட்டது. மாவட்ட அளவில் 108 எப்எல்2 என்ற 11 டூ 11 பார்கள், 60க்கும் மேற்பட்ட எப்எல் 3 ஓட்டல் பார்கள் செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்படாத போது இந்த தனியார் பார்களில் கூட்டம் குறைந்தபட்ச அளவில் இருந்தது. டாஸ்மாக் கடைகள் அதிகளவு மூடிய நிலையில் குறிப்பாக முக்கிய பகுதிகளான பஸ் ஸ்டாண்ட்…
