கோவையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம்…

தமிழக முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பக்குமார் இன்று துவக்கிவைத்து, குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார். இவ்விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட சகாதார துறை நல அலுவலர் டாக்டர் பாலுசாமி, கோவை அரசு மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, குலூர் தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின்கீழ், கோவை…

Read More