ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல க்யூ ஆர் கோடு அடையாள அட்டை…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் நான்காம் தேதி நடக்க உள்ளது. தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் காலை 8:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதில் எண்ணிக்கை நடத்த உள்ள அலுவலர்கள் அதிகாரிகள் போலீசார் மற்றும் அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் என 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்ஒவ்வொரு தொகுதிக்கும் 14 முதல் 20 டேபிள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு…

Read More

கோவையில் துணை தலைமை தேர்தல் கமிஷனர் ஓட்டு பதிவு தொடர்பாக ஆலோசனை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய தேர்தல் ஆணைய துணை ஆணையர் பானு பிரகாஷ் யத்ரு, தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திருப்பூர், ஈரோடு ,நீலகிரி, நாமக்கல் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் வரும் 23ஆம்…

Read More