கோவையில் தேர்தலுக்காக பதுக்கி வைத்த 5102 மது பாட்டில்கள் பறிமுதல்…!
கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகையான எப் எல் 2 மற்றும் எப் எல் 3 மதுபான பார்கள் மூடப்பட்டது. வரும் 23ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது. இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் உள்ள காளிமுத்து(48) என்பவரின் தோட்டத்தில் மது பாட்டிலில் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக…
